அன்று
புலி கொடி தாங்கி, ஈழம் சென்று, மகிந்தனை வென்று
உன் தமிழ் இனத்தை நிலை நாட்டினாய்
எங்கள் அருள் மொழி வர்மனாய்!
இன்று
விடுதலை புலிகள் சின்னம் தாங்கி, ஈழம் நின்று
இந்த மகிந்தனை வென்று,
உன் தமிழ் இனத்தை நிலை நாட்ட உன்னுயிர் துறந்தாயோ
எங்கள் பிரபாகரனாய்!!!!!
எங்கள் தமிழ் தாயின் தலை மகனாய்!!!!!!!!!!
No comments:
Post a Comment