அப்போதெல்லாம் ஆடி 18 அன்று பல நாள் பிரித்து வைத்த காதலனை காண கரை புரண்டு ஓடோடி வருவாயே............
உங்கள் ஆனந்தத்தில் நாங்கள் உன்மேல் ஆனந்த தாண்டவம் ஆடுவோமே...........
அடியே பொன்னி என்னும் கன்னி.....
அடியே கள்ளி உன் facebook status இல் "சிங்கள்" என்று மாற்றிகொண்டயோ?!!!
இப்போதெல்லாம் நீ கரை புரள்வதும் இல்லை, வருவதும் இல்லை..உங்கள் ஆனந்தத்தில் நாங்கள் உன்மேல் ஆனந்த தாண்டவம் ஆடுவோமே...........
அடியே பொன்னி என்னும் கன்னி.....
அடியே கள்ளி உன் facebook status இல் "சிங்கள்" என்று மாற்றிகொண்டயோ?!!!
உங்கள் காதல் முறிவால் வாடுவது நாங்கள் அல்லவோ?!!!

No comments:
Post a Comment