Tuesday, October 30, 2012

கல்லறை காவியம்

இவன் தந்தை தான்கொண்ட காதலுக்காக
மரபு துறந்து வரலாறு படைத்தான்

இவன் மகன் தான்கொண்ட காதலுக்காக
வானம் துறந்து கவிதை படைத்தான்

இவன் மேல்கொண்ட காதலுக்காக, இவளோ
உயிர் துறந்து காவியம் படைத்தாள்.....

No comments:

Post a Comment